உனக்கு புரிந்தால் போதும்,
பின்னர் நீ மறந்தால் போதும்,
உனக்கு மட்டுமே தெரியும்,
உன் மனது மட்டுமே அறியும்,
தெரியாமல் சென்று விட்டேன்,
காதல் மறுத்து சென்று விட்டேன்,
சொன்னவள் உன் தோழி,
தொலைந்ததோ என் நாழி,
உன்னால் மறக்கவும் முடியும்,
உன்னால் மறுக்கவும் முடியும்,
மறுத்த பின்னே மறந்து போ,
மறந்த பின்னே பறந்து போ...
Tamil Poems
Friday, March 30, 2012
கண்ணதாசன் சொல்லிவிட்டான்,
சொன்னதோடு சென்று விட்டான்..
" நான் பார்த்ததிலே, அவள்
ஒருத்தியைதான்
நல்ல அழகி என்பேன்,
நல்ல அழகி என்பேன் "...
ஊதா வும் பச்சையுமாக அவள்,
என் பள்ளி பருவத்திலே அவள்,
நான் பார்த்தது அவளை மட்டுமே,
என் முதல் காதலும் அவள் மட்டுமே,
திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,
அவளுக்கு கேட்க விருப்பம் இருந்தால்,
சொல்லிவிடுவேன் ஒரே ஒரு முறை,
சொல்லாமல் விட்டது எனது குறை,
சொல்லாமல் விட்ட காதலும்
ஒரே ஒரு முறை சொக்க வைத்த காதலியும்,
வருவது ஒரு முறை மட்டுமே !
சொன்னதோடு சென்று விட்டான்..
" நான் பார்த்ததிலே, அவள்
ஒருத்தியைதான்
நல்ல அழகி என்பேன்,
நல்ல அழகி என்பேன் "...
ஊதா வும் பச்சையுமாக அவள்,
என் பள்ளி பருவத்திலே அவள்,
நான் பார்த்தது அவளை மட்டுமே,
என் முதல் காதலும் அவள் மட்டுமே,
திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,
அவளுக்கு கேட்க விருப்பம் இருந்தால்,
சொல்லிவிடுவேன் ஒரே ஒரு முறை,
சொல்லாமல் விட்டது எனது குறை,
சொல்லாமல் விட்ட காதலும்
ஒரே ஒரு முறை சொக்க வைத்த காதலியும்,
வருவது ஒரு முறை மட்டுமே !
கிடைக்குமா அந்த நிமிடம் ?
நிரம்புமா அந்த இடம் ?
முதல் முதல் காதல்
முதல் முதல் காதலி
காதல் என்று தெரியாமலே
காம நெருப்பு எறியாமலே..
தினமும் பார்க்க தோன்றும்,
திரும்பியும் செல்ல தோன்றும்,
கடிதம் எழுதி கிழித்து விட்டேன்,
ஆனால், காதலி மிக்க அருகிலே,
காதலோ இலையின் சருகிலே,
நிலைக்குமா தெரியவில்லை,
எதுவுமே புரியவில்லை,
ஆனால்,
காதல் மட்டும் இருந்தது,
இருந்தது காதல் மட்டுமே !
நிரம்புமா அந்த இடம் ?
முதல் முதல் காதல்
முதல் முதல் காதலி
காதல் என்று தெரியாமலே
காம நெருப்பு எறியாமலே..
தினமும் பார்க்க தோன்றும்,
திரும்பியும் செல்ல தோன்றும்,
கடிதம் எழுதி கிழித்து விட்டேன்,
ஆனால், காதலி மிக்க அருகிலே,
காதலோ இலையின் சருகிலே,
நிலைக்குமா தெரியவில்லை,
எதுவுமே புரியவில்லை,
ஆனால்,
காதல் மட்டும் இருந்தது,
இருந்தது காதல் மட்டுமே !
Thursday, February 23, 2012
அழகான பெண்களுக்கு ஆயுசு கம்மி..
அழகான பெண்களுக்கு ஆயுசு கம்மி..
விரட்டி விரட்டி போனாலும்,
வேகமாக வண்டியை ஓட்டினாலும்,
மழையாய் கவிதை எழுதினாலும்,
மண்ணை கவ்வி கவ்வி தின்னாலும்,
பணத்தை நீராய் செலவு செஞ்சாலும்,
பித்தனாய் பின்னாலே திரிஞ்சாலும்,
முழம் மல்லிகை வாங்கி குடுத்தாலும்,
மலிபு வுக்கு டிக்கெட் வாங்கினாலும்,
பேருந்தில் படிக்கட்டில் தொங்கினாலும்,
இரவு முழுக்க கனவில் ஏங்கினாலும்,
அரியர்ஸ் வெச்சு தேங்கினாலும்,
அக்மார்க் நல்லவனா இருந்தாலும்,
அம்பானி பேரனாக இருந்தாலும்,
முரட்டு காளையை அடக்கினாலும்,
வங்கியில் பணத்தை முடக்கினாலும்,
காதல் முடிஞ்சு கல்யாணம்னு வந்தா,
அழகான பெண்களுக்கு ஆயுசு ரொம்பவே கம்மி..
விரட்டி விரட்டி போனாலும்,
வேகமாக வண்டியை ஓட்டினாலும்,
மழையாய் கவிதை எழுதினாலும்,
மண்ணை கவ்வி கவ்வி தின்னாலும்,
பணத்தை நீராய் செலவு செஞ்சாலும்,
பித்தனாய் பின்னாலே திரிஞ்சாலும்,
முழம் மல்லிகை வாங்கி குடுத்தாலும்,
மலிபு வுக்கு டிக்கெட் வாங்கினாலும்,
பேருந்தில் படிக்கட்டில் தொங்கினாலும்,
இரவு முழுக்க கனவில் ஏங்கினாலும்,
அரியர்ஸ் வெச்சு தேங்கினாலும்,
அக்மார்க் நல்லவனா இருந்தாலும்,
அம்பானி பேரனாக இருந்தாலும்,
முரட்டு காளையை அடக்கினாலும்,
வங்கியில் பணத்தை முடக்கினாலும்,
காதல் முடிஞ்சு கல்யாணம்னு வந்தா,
அழகான பெண்களுக்கு ஆயுசு ரொம்பவே கம்மி..
Sunday, January 15, 2012
Kavitha Kumar - 4
கவிதா : நீ என்ன LOVE பண்ற இல்ல ?
குமார் : அதுல என்ன doubt ?
கவிதா : நான் கேட்ட கேள்விக்கு அது பதில் இல்ல...
குமார் : ஏய், நம்ம love பண்ண start பண்ணி 2 years ஆகுது..
கவிதா : நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல...
குமார் : என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?
கவிதா : நீ என்ன LOVE பண்றியா ? இல்லையா ?
குமார் : இத பாரும்மா....கோவிச்சுகாத....
கவிதா : சே, அப்ப நீ என்ன LOVE பண்ணல இல்ல ?
...
...
...
காதலிக்கும் போது அவ கேள்வி கேக்குறத நிறுத்தறது இல்ல..
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதும் இல்ல...

Kavitha Kumar - 3
கவிதா : அங்க என்ன பார்வை ?
குமார் : .........ஒண்ணும் இல்ல
கவிதா : என்கிட்ட சொல்ல மாட்டியா ?
குமார் : நெஜமாவே .........ஒண்ணும் இல்ல
கவிதா : என் கிட்ட இருந்து நீ எதையோ மறைக்கிற...
குமார் : அட , இல்லமா சும்மா தான் பாத்தேன் ...
கவிதா : அந்த நீல கலர் சுடிதார் பொண்ண தானே பாத்த ?
குமார் : எங்க ?!
.......CLUNK !!!

Kavitha Kumar - 2
கவிதா : எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு ..
குமார் : உனக்கு இல்லாததா .. என்ன வேணும் ?
கவிதா : என்கிட்டே எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்னு..
குமார் : சத்தியம் !
கவிதா : இல்ல .. உன்கிட்ட சத்தியமா பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு ...
குமார் : அதான் சொன்னேனே ?!!
கவிதா : இல்ல .." பொய் சொல்ல மாட்டேன்னு நீ " சத்தியம் பண்ணல..
குமார் : சரி, சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் .. போதுமா ?
கவிதா : இல்ல ..நீ " என்கிட்டே " பொய் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு ...
குமார் : உன்கிட்ட இனிமே சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் ! சதோஷமா ?!
கவிதா : சரி. குடுத்தா சத்தியத்த நீ காப்பாத்துவேன்னு எப்படி நம்புறது ?!
குமார் : [சபா..... இப்பவே கண்ண கட்டுதே ! ]
குமார் : [சத்தியம் பண்ண வரைக்கும் நான் பொய் சொல்லல.. நான் சொல்ற மொத பொய்யே இது தான் !!!]

Subscribe to:
Comments (Atom)